sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

பேச்சைக் குறையுங்கள்

/

பேச்சைக் குறையுங்கள்

பேச்சைக் குறையுங்கள்

பேச்சைக் குறையுங்கள்


ADDED : மே 28, 2012 04:05 PM

Google News

ADDED : மே 28, 2012 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீ உணவு ஆசைக்கு ஆளானவனாக இருந்தால் உன் தொண்டையில் ஒரு கத்தியை வைத்து கொள்.

* பூரண வயதுள்ளவர்களுக்குப் பலமான ஆகாரம் தகும். ஏனெனில் இவர்கள் நன்மை தீமைகளைப் பகுத்தறியும்படி பழக்கப்பட்ட புலன்களை உடையவர்கள்.

* பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி மிருகங்களுக்கு புல்லையும், மனிதரின் உழைப்புக்குப் பயிர்வகைகளும் அவர் முளைப்பிக்கிறார்.

* கொழுத்த எருதுக்கறியைப் பகையோடு உண்பதை விட, அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறி உணவை உண்பது நல்லது.

* வாயடக்கமாயிரு. உதடுகளை அதிகம் திறக்காதே. உதடுகளுக்குத் தூரமாயிரு.

* உங்கள் இருதயங்களிலே கசப்பான பொறாமையும், சச்சரவையும் வைத்திருப்பவர்களானால் நீங்கள் பெருமை கொள்ள வேண்டாம். உண்மைக்கு எதிராக புளுகவும் வேண்டாம்.

* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்துச் சமயத்தில் உதவவே சகோதரன் இருக்கிறான்.

* நீ உத்தமனாக இருக்க விரும்பினால் உனக்கு உள்ளவைகளை விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us